Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்

வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்

வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்

வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று அனைவரையும் வாழ்த்துங்கள்.

* எந்த சூழ்நிலையிலும் கோபம் வராதவனாக மாறிவிட்டால், அவன் ஞானம் அடைந்து விட்டதாகப் பொருள்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.

* விழிப்புடன் இருந்தால் மட்டுமே மனதில் தவறான எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்க முடியும்.

- வேதாத்ரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us